Saturday, 22 November 2014

All India Hindu National Leaders Conference - Arjun Sampath Interview

Please Clean Cavery also as like Ganga

Kaveri Thula Theertha Yatra

Near Sattanata swamy Masjid - protest and Oposition poster by IMK

Protest against Hugging and Kissing interview in puthiya thalaimurai

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=iBqm7ykBTuM

| முத்த திருவிழாவுக்கு இ.ம.க., கண்டனம் Dinamalar

| முத்த திருவிழாவுக்கு இ.ம.க., கண்டனம் Dinamalar

கோவையில் ‘அன்பின் முத்தம்‘ போராட்டம் வணிக வளாகத்தை முற்றுகையிட இந்து மக்கள் கட்சி முடிவு

கோவையில் ‘அன்பின் முத்தம்‘ போராட்டம் வணிக வளாகத்தை முற்றுகையிட இந்து மக்கள் கட்சி முடிவு

பதிவு செய்த நேரம்:2014-11-21 10:06:27
EPP Group Urges Governments to Use ...
கோவை, : இந்து மக்கள் கட்சி (தமிழகம்) தலைவர் அர்ஜூன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை அவிநாசி ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில், வரும் 23ம் தேதி ‘அன்பின் முத்தம்‘ என்னும் நிகழ்ச்சி நடத்த சிலர் திட்டமிட்டுள்ளனர். முகநூல் பக்கங்களில் திருவனந்தபுரம், சென்னையை தொடர்ந்து கோவையில் நடக்கும் முத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். பொது இடங்களில் இளம்பெண்களும், ஆண்களும் முத்தமிட்டுக்கொள்வது அறுவெறுக்கத்தக்க செயலாகும். நமது கலாசாரம், பண்பாடு ஆகியவற்றுக்கு ஒவ்வாத அநாகரிக செயலும்கூட. வயது வந்த இருவர் கட்டிப்பிடித்து முத்தமிட்டுக்கொள்வது தனிப்பட்ட விஷயம். ஆனால், பொதுஇடங்களில் முத்தமிடுவது கலாச்சாரத்துக்கு விரோதமானது. அதனால், கோவையில் நடக்க உள்ள ‘அன்பின் முத்தம்‘ நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும். இல்லையெனில், இந்து மக்கள் கட்சி மற்றும் கோவை மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் வணிக வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

அய்யப்ப பக்தர்களுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி||Ayyappa-devoteesThe-government-should-provide-financial

அய்யப்ப பக்தர்களுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி||Ayyappa-devoteesThe-government-should-provide-financial

கேரள எம்.எல்.ஏ. பிஜு மோளுக்கு இறுதிச் சடங்கு - இந்து மக்கள் கட்சி போராட்ட அறிவிப்பு | Webdunia Tamil

கேரள எம்.எல்.ஏ. பிஜு மோளுக்கு இறுதிச் சடங்கு - இந்து மக்கள் கட்சி போராட்ட அறிவிப்பு | Webdunia Tamil

Friday, 14 November 2014

| ஹிந்து மக்கள் கட்சி எஸ்.பி.,யிடம் மனு Dinamalar

| ஹிந்து மக்கள் கட்சி எஸ்.பி.,யிடம் மனு Dinamalar

Sri Krishna Samaj invitation

Vellore Public Meeting Poster

Tiruppur - Road Maintenance not carried - protest by HMK

Rameswaram All India Hindu Leaders Conference - Invitation and posters









Rameswaram All india Hindu leaders Conference invitaiton

Tiruppur Office inauguration and press meet


காலனி.பிரபு இந்துமக்கள்கட்சி தமிழகம் - தமிழக மீனவர் 5 பேர் உயிரை காக்க வலியுறுத்தி தூக்கு தண்டனையை ரத்து செய்ய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது




இன்று எனது தலைமையில் தமிழக மீனவர் 5 பேர் உயிரை காக்க வலியுறுத்தி தூக்கு தண்டனையை ரத்து செய்ய மத்திய மாநில அரசுகள் இலங்கையை வலியுறுத்துமாறு கோரியும் 82 விசைபடகுகளை மீீட்க்க வலியுறுத்தி கோவையில் இளைஞரணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Karthick Thalaivar imk.- Congratulations

காலனி.பிரபு இந்துமக்கள்கட்சி தமிழகம் ஆர்ப்பாட்டம் இன்று மாலை செய்திகளில்

Petition to avoid accident near eachnari flyover

பாரதீய ஜனதா கட்சி தருண்விஜய் MP அவர்களுக்கு இந்து மக்கள் கட்சி சார்பாக மாநில செய்தி தொடர்பாளர் இராம.ரவிக்குமார் ஜீ நன்றி





மிழுக்காக பாராளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுக்கும் பாரதீய ஜனதா கட்சி தருண்விஜய் MP அவர்களுக்கு இந்து மக்கள் கட்சி சார்பாக மாநில செய்தி தொடர்பாளர் இராம.ரவிக்குமார் ஜீ நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்


அகில இந்திய அளவில் உள்ள இந்து இயக்க தலைவர்கள் ,மாநாடு








இந்துமக்கள்கட்சி -தமிழகத்தின் ,மாநில .மாவட்ட ,நகர ,ஒன்றிய ,நிர்வாகிகளுக்கு இமக வின் தலைமை நிலையம் வேண்டுகோள் ,வருகிற டிசம்பர் மாதம்:13/12/2014மற்றும் 14/12/2014 நாட்களில் ராமன் நாடு மாவட்டம் ராமேஸ்வரத்தில் ,அகில இந்திய அளவில் உள்ள இந்து இயக்க தலைவர்கள் ,மாநாடு நடைபெற உள்ளது,மற்றும் இமகவின் ,மாநில பொதுகுழு வும் நடைபெற உள்ளது ,ஆகவே இந்நிகழ்ச்சியை மக்களுக்கு தெரியபடுத்தும் விதமாக ,அணைத்து நிர்வாகிகளும் ,அவரவர் பகுதிகளில் ,சுவர்எழுத்தும்,நவீன பதாகைகளும் ,வைத்து ,இந்நிகழ்ச்சியை வெற்றிபெறும் நிகழ்ச்சியாக உருவாக்கும் கடமை நமக்கு உள்ளது ,உடனே நமது பணிகளை துவக்க வேண்டும் ,என்றும் தாயகபணியில் :தமிழ்த்திரு :அர்ஜுன்சம்பத் ,இமக நிறுவுனர்

Sirkazhi, Press meet - photos

மின் கட்டணத்தை உயர்த்த கூடாது: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் பேட்டி || Do not raise the electric bill hindu makkal katchi arjun sampath Interview

மின் கட்டணத்தை உயர்த்த கூடாது: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் பேட்டி || Do not raise the electric bill hindu makkal katchi arjun sampath Interview

Friday, 7 November 2014

| மாமன்னர் ராஜராஜன் சோழனுக்கு பல்வேறு அமைப்புகள் மரியாதை Dinamalar

| மாமன்னர் ராஜராஜன் சோழனுக்கு பல்வேறு அமைப்புகள் மரியாதை Dinamalar

மாணவிக்கு பாலியல் தொல்லை : உதவி பேராசிரியர் மீது வழக்கு: 2 மாதத்துக்கு பின் போலீஸ் நடவடிக்கை - See more at: http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=65352#sthash.mSzGNT5r.dpuf

திருச்சி: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், கமிஷனர் உத்தரவின் பேரில் 2 மாதத்துக்கு பின் உதவி பேராசிரியர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே தனியார் கல்லூரியில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த 23 வயது மாணவி ஒருவர், பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வருகிறார். அவர், விடுதியில் தங்கி இருந்தார். இதே கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் அந்தோணி சக்தி. கடந்த 2 மாதம் முன்பு பிரபாவதிக்கு அந்தோணி சக்தி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். வகுப்பில் தனியாக இருந்த போது, கட்டி பிடித்து முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, வகுப்பறையை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார்.

அந்தோணி சக்தி மீது பிரபாவதி தரப்பில் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி, இந்து மக்கள் கட்சி உதவியுடன் மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவிடம் புகார் கொடுத்தார். கமிஷனர் உத்தரவின் பேரில் கோட்டை போலீசார் விசாரணை நடத்தியதில் மாணவியிடம் உதவி பேராசிரியர் தவறாக நடக்க முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 2 மாதத்துக்கு பின் உதவி பேராசிரியர் அந்தோணிசக்தி மீது கோட்டை போலீசார் நேற்று வழக்கு பதிந்து உள்ளனர். - See more at: http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=65352#sthash.mSzGNT5r.dpuf

வாலாந்தரவையில் மருது சகோதரர்களுக்கு அரசு சார்பில் வெண்கல சிலை இந்து மக்கள் கட்சி கோரிக்கை

மண்டபம் யூனியன் வாலாந்தரவை கிராமத்தில் மருதுபாண்டியர்களின் முழு உருவ சிலைகள் அமைந்துள் ளது. கடந்த 2004ம் நிறுவப் பட்ட இந்த சிலைகளுக்கு அவர்களது நினைவு நாளில் மாநிலத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பு களை சேர்ந்த தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாநில இந்து மக் கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று காலை வாலாந் தரவை கிராமத்துக்கு வந்தார். அவருடன் மாநில செயலா ளர் ஜெயராஜ், மாவட்ட தலைவர் பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் வந்தனர். அவ ருக்கு வாலாந்தரவை கிராம தலைவர் விசுவநாதன் தலை மையில் இளைஞர்கள் சார் பில் உற்சாக வரவேற்பு அளிக் கப்பட்டது.

இதனை தொடர்ந்து கோவி லில் சாமி தரிசனம் செய்த அர்ஜுன் சம்பத் அருகில் இருந்த மருதுபாண்டியர்க ளின் திருஉருவ சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:- வாலாந்தரவை யில் உள்ள சிலையை வெண் கல சிலையாக மாற்ற வேண் டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை நிறை வேற்றும் வகையில் அரசு மருது சகோதரர்களின் சிலை களை வெண்கல சிலையாக மாற்ற வேண்டும். தேவிபட் டினத்தில் தரிசனம் செய்யும் இடங்களில் கட்டணம் வசூ லிக்கப்படுகிறது. பக்தர்களி டம் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்று அர சுக்கு கோரிக்கை விடுத்தார். அர்ஜுன் சம்பத் வருகையை யொட்டி வாலாந்தரவை பகு தியில் போலீசார் குவிக்கப் பட்டிருந்தனர்.

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் இந்து தெய்வங்களை இழிவு படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி னு அளிக்க பட்டது








மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் இந்து தெய்வங்களை இழிவு படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் ரவிபாலன் மாவட்ட தலைவர் மலைக்கோட்டை தர்மா மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க பட்டது


மிழகம்) கொங்குமமண்டல இளைஞர் அணி தலைவர் திரு சுந்தராபுரம் ஜெய் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்

இன்று(04-11-2014)மாலை 3.30 மணிக்கு இந்து மக்கள் கட்சி
( தமிழகம்) கொங்குமமண்டல
இளைஞர் அணி தலைவர்
திரு சுந்தராபுரம் ஜெய் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்
அவரது ஆன்மா சாந்தி அடைய அனைவரும் இறைவனை வேண்டுவோம்!
அண்ணாரது இறுதிச்சடங்குகள் 05,11,2014 அன்று காலை 8-30மணிக்கு ஆத்துப்பாலத்தில் நடைபெற உள்ளது.

அய்யா பசும்பொன் முத்துராமலிங்கதேவர்.அவர்களுடை ய.குருபூஜை யில் .இமக.நிறுவுனர் .தமிழ்த்திரு:அர்ஜூன்சம்பத்.அவர்கள் .நிர்வாகிகள் ,மற்றும்,தொன்டர்களுடன்







இ ம க சார்பில் .இராம.ரவிகுமார் தலைமையில்.1008 தேங்காய் உடைத் து வழிபாடு 5 மீனவர்கள் விடுதலை வேண்டி










நேதாஜி உருவ படத்திற்க்கு மரியாதை








மருதுபாண்டியர்கள் குருபூஜை விழாவில் தொன்டர்களோடு.இமக நிறுவுனர் .தமிழ்திரு:அர்ஜூன்சம்பத் அவர்கள்,ராமன்நாடு மாவட்டம்












ஓட்டன்சத்திரம் வந்த தமிழ்திரு.அர்ஜூன் சம்பத்ஜீ முன்னிலையில் அந்த பகுதியை சேர்ந்த கணேசன் அவர்கள் இந்து மக்கள் கட்சியில் இணைந்து உறுப்பினர் படிவம் பெற்று கொண்டார் உடன் மாநில செயலாளர் ரவிபாலன்ஜீ



 ஓட்டன்சத்திரம் வந்த தமிழ்திரு.அர்ஜூன் சம்பத்ஜீ முன்னிலையில் அந்த பகுதியை சேர்ந்த கணேசன் அவர்கள் இந்து மக்கள் கட்சியில் இணைந்து உறுப்பினர் படிவம் பெற்று கொண்டார் உடன் மாநில செயலாளர் ரவிபாலன்ஜீ