இந்து மக்கள் கட்சியுடன் திராவிட பறையர் பேரவை இணைகிறது. தமிழ்திரு. அர்ஜுன் சம்பத் அவர்களின் தலைமை ஏற்றுக்கொண்டு திராவிட பறையர் பேரவை நிறுவனர். ம.கோ. இராஜசேகர் அவர்கள் தனது அமைப்பினருடன் இ.ம.க-வில் இணையும் நிகச்சி வரும் ஞாயிறு (27.07.2014) மாலை 7.00 மணிக்கு இணைப்பு விழா பொதுக்கூட்டமாக சென்னை மயிலாப்பூர் பெரியார் பாலம் அருகில் நடைபெற உள்ளது. அனைவரும் வாரீர் ஆதரவு தாரீர். — with Venkatasubramonian Subramania Iyer.


No comments:
Post a Comment