சுதந்திர போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவம் அவர்களின் குருபூஜை
வரும் ஜெய வருடம் ஆடி மாதம் 13-ஆம் தேதி செவ்வாய் கிழமை, மகம் நட்சத்ட்திரத்தில் (29.07.2014) அன்று தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவம் அவர்களின் குருபூஜை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பூஜ்யஸ்ரீ சுவாமி இராமானந்தா அவர்கள் செய்து வருகிறார். நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் தமிழ்திரு.அர்ஜுன் சம்பத் பங்கேற்கிறார்.


No comments:
Post a Comment