Wednesday, 22 October 2014

ramanuja ratha yaathra begins at devanoor villge, senji tk, villupuram dt by ramanuja 1000 years celebration commitee and imk

Likeதலைவர் திரு.அர்ஜுன் சம்பத் ,தேவகோவிந்தராஜ் ஜி,பொன்னுசாமி ஜி,ரவிபாலன் ஜி,ஜெயமூர்த்தி ஜி மற்றும் பலர் ஶ்ரீ ராமானுஜன் சுவாமி விழாவில் தேவனூர் மக்களுடன் இணந்து ஆன்மீகபணியில் இந்து மக்கள் கட்சியினர் உற்சாகத்துடன் ..18.10.2014..என்றும் இறைபணியில் இந்து மக்கள் கட்சி ...ஶ்ரீ ராமானுஜர் 1000வது திருநட்சத்திர கமிட்டி குழுவினர் ..

Singanallur I m k office inaugurates by supermo 16 10 2014

Ponnuswamy Indhu Makkal Katchi-Thamilagam's photo.
Ponnuswamy Indhu Makkal Katchi-Thamilagam's photo.

Ponnuswamy Indhu Makkal Katchi-Thamilagam's photo.

Theendamai irulagatrum deepavali I m k &Dalith moovements celeberates samathuvadeepavali @ konniammankovil cbe 17 10 2014

Ponnuswamy Indhu Makkal Katchi-Thamilagam's photo.
Ponnuswamy Indhu Makkal Katchi-Thamilagam's photo.

Ponnuswamy Indhu Makkal Katchi-Thamilagam's photo.

Book release at thiruvarur By I m k superemo arjun sampath 12 10 2014

Ponnuswamy Indhu Makkal Katchi-Thamilagam's photo.
Ponnuswamy Indhu Makkal Katchi-Thamilagam's photo.

Ponnuswamy Indhu Makkal Katchi-Thamilagam's photo.

63 nayanmars kumbabishakem at melakaveri kumbakonam

63 nayanmars kumbabishakem at melakaveri kumbakonam

@naatiya arangetram of jayam pandian's daughter padma @ TNR hall chennai with sujathaa mohan, padma shree seergaali sivachidambaram

Ponnuswamy Indhu Makkal Katchi-Thamilagam's photo.
Ponnuswamy Indhu Makkal Katchi-Thamilagam's photo.

Ponnuswamy Indhu Makkal Katchi-Thamilagam's photo.

(arjun sampath celebrates diwali with arundathiyar (hindu dalits) @# koniuamman temple with arundathiyar leaders.....

மேற்கு தொடர்ச்சிமலையில் வாழுகின்ற ஏழை பழங்குடி இனமக்களை அழைத்து இலவசமாக
வேட்டிசேலை வழங்கி இனிப்புகள் 
வழங்கி அவர்களை கவுரவப்படுத்தி
அவர்களுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடினர் இந்து மக்கள் கட்சி
நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் தலைவர் திரு.அர்ஜுன் சம்பத் , கோனியம்மன் கோவிலில் ...என்றும்
மேலான சமூக சிந்தனை, இந்துக்கள்
நலனில் ..இந்து மக்கள் கட்சி ...தமிழக ஒடுக்கப்பட்ட , ஆதரவற்ற. நலிந்த
இந்துக்கள் நலனில் ..ஆக்கபூர்வமான சிந்தனையுடன் தெளிவுடன், ....பணிவுடன் சமூகசேவையில் ..இந்து மக்கள் கட்சி ..தமிழகம் முழுவதும் ..

celebration of diwaqli with physically challenged ,orphans and senior citizens and poor and donating clothes and diwali gift by hindu people party at seeranaickenpalayam cbe......

Likeஇந்து மக்கள் கட்சி ...சீரநாயக்கன்பாளையம் தீபாவளிக்கு 
ஏழைகளுக்கு வேட்டி சேலை வழங்கும் 
நிகழ்ச்சியில் தலைவர் திரு.அர்ஜுன் சம்பத் ராம்ஜி,பாபுஜி ,ஜெகதீசனார் மற்றும் பலர் கலந்துகொண்டு விழா
சிறப்புடன் நடைபெற்றது.20.10.2014....

25 dalit christian families reconverted towards Hinduism in Thiruvallur dt Meenjur tk ,Tamil Nadu sudhi rituals done by IMK supremo a Arjun Sampath and Hindu people party caders ......

திருவள்ளுவர் மாவட்டத்தில் மதமாறியவர்களை தாய்மதம் திரும்ப வைத்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஜி

இந்து மக்கள் கட்சி சமத்துவ தீபாவளி கொண்டாட்டம் கோனியம்மன் கோவிலில் ..பத்திரிகை செய்தி..