Arjun Sampath
Wednesday, 22 October 2014
அர்ஜுன்சம்பத் இந்துமக்கள்கட்சி- தமிழகம் சார்பாக காளி சிலை பிரதிஷ்டை பல்லடம்
அர்ஜுன்சம்பத் இந்துமக்கள்கட்சி- தமிழகம்
சார்பாக காளி சிலை பிரதிஷ்டை பல்லடம்
L
ல்லடம்:பல்லடம் இந்து மக்கள் கட்சியினர், காளி சிலையை பிரதிஷ்டை செய்ய, ஊர்வலமாக
எடுத்துச் சென்றனர்.
பல்லடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரியும், விவசாயம் செழித்து வளரவும், பல்லடம் இந்து மக்கள் கட்சியினர், சந்தைபேட்டை மாகாளியம்மன் கோவிலில் காளி சிலை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். சிலையை நேற்று பல்லடம் நகர் முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் துவக்கி வைத்தார். என்.ஜி.ஆர்., ரோட்டில் துவங்கிய ஊர்வலம், பனப்பாளையம், ராயர்
பாளையம், கரையம்புதூர் வழியாக சென்று, தெற்குபாளையத்தில் உள்ள இந்து மக்கள் கட்சி அலுவலகத்தில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மாவட்ட துணை செயலாளர் ஈஸ்வரன், மாநில இளைஞரணி செயலாளர் பரமேஸ்வரன், கட்சி உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
ike
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment