அருட்செல்வர் ஐயா அவர்கள் இன்று இயற்கையேந்தினார்
அருட்செல்வர் ஐயா அவர்கள் இன்று இயற்கையேந்தினார்.++மாமன்னர் இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோவிலில் மன்னர் நூற்றுக்கணக்கான ஓதுவார்களை நியமித்து திருமுறை இசைக்கப்பட்டது வந்தது காலப்போக்கில் ஒரு ஓதுவார்கள் அக்கோவிலில் இல்லை என்றும் அது போல் பாடல் பெற்ற பல சிவாலயங்களில் திருமுறை பாட ஓதுவார்கள் இல்லை என்று அர்ஜீன் சம்பத் ஜி அவர்கள் ஐயா அவர்களிடம் கூறிய உடன் சுமார்40 க்கு மேற்பட்ட சிவாலயங்களில் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டு அவரால் சம்பளம் கொடுக்கபட்டு வருகிறது
No comments:
Post a Comment