Friday, 3 October 2014

மதிப்பிற்குரிய யேசுதாஸ் அவர்களின் கருத்தை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது

நமது நாட்டின் கலாச்சாரத்தில் அக்கறை உடைய பாடகர் மதிப்பிற்குரிய யேசுதாஸ் அவர்களின் கருத்தை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது. பெண்கள் உடை விஷயத்தில் ஜீன்ஸ் தவிர்கபடவேன்டும் என்பது சரியானது. இது சம்பந்தமாக காங்கிரஸ் கட்சியின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம்

No comments:

Post a Comment